| 📘 மூன்று மாத காலச் சான்றிதழ் வகுப்பு (Three Months Course) | ||
|---|---|---|
| 📅 மாதம் 1 · அடித்தளமும் மனநிலையும் (Foundation) | ||
| 01 | அறிமுகம் & வரலாறு | உலக நேரடி விற்பனை வரலாறு, இந்தியா & 2021 சட்டம் |
| 02 | வணிக நெறிமுறைகள் | WFDSA · போலி திட்டங்களை அடையாளம் காணல் |
| 03 | தொழில்முனைவோர் மனநிலை | தோல்வி மேலாண்மை · நேரிய இலக்கு · சுய ஒழுக்கம் |
| 04 | தயாரிப்பு அறிவு | பயன்கள் - எதிர்காலம் · வாடிக்கையாளர் பார்வை |
| 📅 மாதம் 2 · விற்பனைத் திறன்கள் (Skill up) | ||
| 05 | தகவல் தொடர்பு | மின்னல் வேகக் கலை · உடல் மொழி · குரல் நுட்பம் |
| 06 | வாடிக்கையாளர் தேடல் | தொடர்புப் பட்டியல் உருவாக்கம் · எண்ணிம (டிஜிட்டல்) அணுகுமுறை |
| 07 | விளக்கக்காட்சி கலை | கதை சொல்லி · நேரடி செயல்விளக்கம் |
| 08 | தடைகளைத் தகர்த்தல் | மறுப்புகளை வென்று விற்பனை நிறைவு |
| 📅 மாதம் 3 · தலைமை & எதிர்காலம் (Scale up) | ||
| 09 | குழு மேலாண்மை | குழு வழிகாட்டல் · பயிற்சி · ஊக்குவிப்பு |
| 10 | நவீன விற்பனை | சமூக ஊடகம் · தனிநபர் முத்திரை · மின் வணிகம் (e‑commerce) |
| 11 | நிதி மேலாண்மை | GST · வரி · இலாப மறுமுதலீடு |
| 12 | வருங்கால தொழில்நுட்பம் | AI கருவிகள் · தமிழக நகர வாய்ப்புகள் |